tag:blogger.com,1999:blog-3122847455523003772.post8993680554807589494..comments2023-04-09T14:40:03.334+03:00Comments on சிவஹரியின் சேமிப்பில் சில.....: மஞ்சு அக்காவின் பிறந்த நாளுக்காய்..!சிவஹரிhttp://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3122847455523003772.post-73656200780171741692012-10-03T18:26:56.752+03:002012-10-03T18:26:56.752+03:00நல்லாயிருக்கா அக்கா..! ஏதோ ஏழையால் ஆன எள்ளுருண்டை....நல்லாயிருக்கா அக்கா..! ஏதோ ஏழையால் ஆன எள்ளுருண்டை.

வாழ்த்தியமைக்கு டாங்க்ஸூ அக்கா.

சிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3122847455523003772.post-55236056616286443482012-10-03T10:11:54.263+03:002012-10-03T10:11:54.263+03:00அன்பு மனதில் வேறெப்படி கவிதை உருவாகும்? அன்பு மழைய...அன்பு மனதில் வேறெப்படி கவிதை உருவாகும்? அன்பு மழையினில் நனையவைத்த பாசவரிகள்... வரிகளில் பாசமும் கனிவும் ஒருங்கே நெய்யப்பட்ட பிறந்தநாள் வாழ்த்துக்கவிதையை இப்போது தான் காண நேர்ந்தது தம்பி நீ வலைச்சரத்தில் போட்டிருந்ததை பார்த்தப்பின் தான்....

எனக்கு நினைவிருக்கிறது. அக்கா உங்களுக்கு பிறந்தநாளுக்கு என்ன பரிசு வேண்டும்னு என்னை கேட்டது.... நான் சொன்னதும் நினைவிருக்கிறது. காசு செலவு செய்யாம கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3122847455523003772.post-14640125668802661612012-07-06T11:34:56.127+03:002012-07-06T11:34:56.127+03:00தங்களின் வாழ்த்திற்கும் என் நன்றியினை உரித்தாக்கிக...தங்களின் வாழ்த்திற்கும் என் நன்றியினை உரித்தாக்கிக் கொள்கின்றேன். சொல் சரி பார்த்தல் பட்டை நான் நிறுவியிருப்பதாக நான் அறிகிலேன். காரணம் தமிழில் தட்டச்சிடுவதால் சரிபார்த்தல் பட்டை எமது வலைப்பூவில் இருக்காது என்று நினைக்கின்றேன்.

கொஞ்சம் விளக்குவீர்களாக..

நன்றி மீண்டும்.சிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3122847455523003772.post-44143906467483653342012-07-01T19:53:11.118+03:002012-07-01T19:53:11.118+03:00சகோ, எனது பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள...சகோ, எனது பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்... சொல் சரி பார்த்தல் பட்டையை நீக்குங்கள் நண்பரே. பின்நனூட்ட்டம் இட தொந்தரவாக உள்ளது...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.com