புதன், 27 ஜூலை, 2011

இறைவன்

கான மயிலோடே கண்ட நல் அரவம்
வான லோகத்த மர்ந்தருளும் ‍ ‍‍‍- பாணபுத்திரன்
பொற்கிழி வாங்காங் கேயுயர் உன்னத
நாற்திக் கிழியநாடக மீந்த பெருமமைந்தா
சேவற் கொடிகண்டே எங்கள் துயரகல
துதி்பாடி அழைக்கின்றேன் அருள்வாய் மயூரப்பிரியனே.

2 கருத்துகள்:

  1. சேவற் கொடிகண்டே எங்கள் துயரகல
    துதி்பாடி அழைக்கின்றேன் அருள்வாய் மயூரப்பிரியனே.

    இறையருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. தங்களும் இறைவன் அவ்வருளைப் பொழியட்டும்.. அதற்காக என் பிராத்தனைகளை இறை வசம் முன் வைக்கின்றேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு