திங்கள், 7 மே, 2012

கணினி முகப்புத் திரைகள் - 1

அன்பின் உறவுகளே!


என் அடுத்த முயற்சியிலொன்றாக சில கணினி முகப்புத் திரைகளை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். இந்த படங்களானது எனக்கு நண்பர்களின் மூலமும், இணையத்தில் தேடிக் கிடைத்ததுமே ஆகும். ஆகையால் இது குறித்த விமர்சனங்கள், நன்றிகள் யாவையுமே பகிர்ந்தவர்களைத்தான் போய் சேர வேண்டும். அங்ஙனமே சேர்ந்திடும் என்பதில் எனக்கு நம்பிக்கையிருக்கின்றது.

முதற்படம்:- இவை ACER நிறுவனத்தின் இயங்கு தளத்தினை மையமாகக் கொண்டவை.அடுத்தடுத்த படங்கள் பின்னர் அளிக்கின்றேன்.


கருத்துகளை முக நூலின் முகவரி வழியாகவும் பகிரலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...