செவ்வாய், 1 மே, 2012

ராஜா ஐயாவின் பிறந்த நாளுக்காய்..!


இன்று பிறந்த நாள் கொண்டாடிடும் மதிப்பு மிகு ஐயா ராஜா அவர்களுக்காய்..!

கவிதை / கதை திருத்தி பின்னர் வரையப்படும்.

05 May, 2012


உளமாற நினைத்தாலே ஒருபோதுங் குறையா
மவராச னிவனெனமண் ணுலகமுஞ் சொல்லிடுமே
விண்ணுலக மாந்தருமே வேடிக்கை பார்த்திடவே
வித்தக வார்த்தையிலே விளையாடிடும் மூத்தவரிவர்
இனிஎழும் வருடத்தோடே இனிமையான பொழுதுங்கொண்டு
இனிதே உயர்ந்திட இறையோனை வேண்டிட்டே!!

1 கருத்து: