ஞாயிறு, 3 ஜூன், 2012

குவைத்தின் இன்றைய கால நிலை.. எப்படியெல்லாம் இருக்குதுன்னு பாருங்க.இது குவைத்தின் ஒரு பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்.. கடுமையான மணற்மழை பொழிவு இங்கு நடக்கின்றது. சாலைகளில் பார்க்கும் போது ஆற்றில் வெள்ளம் எப்படிச் செல்லுமோ அது போல மண் பயணிக்கின்றது.கருத்துகளை முக நூலின் முகவரி வழியாகவும் பகிரலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...