ஞாயிறு, 21 அக்டோபர், 2012

வலைச்சர ஆசிரியர் பணி

அன்பின் உறவுகளே!

நாளை முதல் ஒரு வார காலத்திற்கு வலைச்சரம் என்னும் வலைப்பூவினில் பதிவாசிரியராகப் பொறுப்பேற்க இருக்கின்றேன். அத்தோடு வலைச்சரத்தினில் வெளியிடப்படும் பதிவினை இங்கேயும் பதிவேன் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வலைச்சரத்தினில் அறிமுகப் படுத்தப்படிருக்கும் வலையகங்களில் பிந்திருக்கும் செறிவுமிகு கருத்துகளைப் படித்து பயனடைந்திடுவீர்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமின்றி மாநம்பிக் கொள்கின்றேன்.

நன்றியுடன்,

3 கருத்துகள்: