ஞாயிறு, 7 அக்டோபர், 2012

வில்லியம் பிளேக் - பொன்மொழி

ஆங்கிலக் கவிஞர் வில்லியம் பிளேக்கின் பொன்மொழி.




நன்றி: விக்கிபீடியா

8 கருத்துகள்:

  1. நட்பாய் இருந்ததால் தான் கோபத்தை சொல்லிக்கொள்ள முடிந்தது. அன்றைய பிரச்சனை அன்றே தீர்ந்தது, மனசும் சமாதானம் ஆச்சு.

    ஆனா எதிரியிடம் கோபப்பட்டால் அதை எதிரியிடம் சொல்லமுடியாதே. பேச்சுவார்த்தை ஒருவருக்கொருத்தர் இல்லை எனும்போது கோபத்தை எங்கே சொல்லமுடியும்? அதனால் கோபம் மனதில் தங்கிவிடுகிறது. கோபம் பெருகி வன்மத்தில் முடிகிறது.

    ரொம்ப அருமையான வரிகள் தம்பி.

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் பகிர்வுக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெளிவான கருத்துகளுடன் கூடிய மறுமொழிக்கு நன்றி அக்கா.!

      அன்புடன்,
      தும்பீ

      நீக்கு
  2. எப்படி இருந்தாலும் தன்னையே அழிக்கும் கோபம் கூடாது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி சகோ.!

      கோபம் கொள்ளலாகாது என்று மூத்தோர்வழி சென்றிடினும் கோபமே கொள்ளலாகாது என்று இவ்வுலகில் வாழ்தல் அரிது.

      கோபமானது முதலில் தன்னைத்தான் அழிக்கும். அக்கோபம் கொள்ளல் வேண்டாம் என்ற தங்களின் கருத்தை வரவேற்கின்றேன் சகோ.

      நன்றி,

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...