வெள்ளி, 27 ஜூலை, 2012

படித்த சில பொன்மொழிகள் - 6

1.      கூஜாவிலிருந்து வெளியே வந்து மது மிக உரக்கப் பேசுகின்றது.
2.      உண்மையான மனிதனை அவன் தனித்திருக்கும் போது அறியலாம்.
3.      சத்தியத்திற்கு மற்றொரு பெயர் மனசாட்சி.
4.      விற்க முடியாத பொருளுக்குத்தான் விளம்பரம் தேவை.
5.      அன்புள்ள தோழனை ஆபத்தில் அறிந்து கொள்.
6.      அச்சத்தை விட மோசமானதொரு ஆலோசகனில்லை.
7.      அரசு அன்று கொள்ளும், தெய்வம் நின்று கொல்லும்.
8.      எதுவும் தெரியாதவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
9.      அடித்தால் முதுகில் அடி, வயிற்றில் அடிக்காதே.
10.     அன்பினால் சிங்கத்தின் மீசையைக் கூட பிடிக்கலாம்.

2 கருத்துகள்:

 1. உண்மையான மனிதனை அவன் தனித்திருக்கும் போது அறியலாம்

  என்னை சிந்திக்க வைத்த பொன்மொழி நண்பரே...
  தொடர்ந்து எழுதுங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், நற்கருத்திற்கும் நன்றி நண்பரே!

   தொடர்ந்து இணைந்திருப்போம்.

   நன்றி

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...