முத்தமிழ் மன்றம் - உங்களுக்கான பார்வையில்

என்னை நன்முறையிலே பண்படுத்திய ஓர் அருமையான தமிழ் கருத்துக்களம் முத்தமிழ் மன்றம் என்ற தாயாவாள்.! இவளின் மடியிலே அன்பிற்கும், அடைக்கலத்திற்கும், நட்பிற்கும், விவாதத்திற்கும், ஆதரவான மனதிற்காக ஏங்கும் உறவுகளுக்கும், நற்குணங்களையும் நயம்பட பெறுவதற்கும், எண்ணக் கீறல்களை இனிதே வெளிப்படுத்துவதற்கும், சாதனைகளை மேலும் செய்யத்துடிப்பவருக்கும், அறிவிற்கும், அழகிற்கும், உயர்நட்பு கிட்டிட ஏங்கும் அன்பர்களுக்கும் இடம் நிச்சயமாக உண்டு.

இணைப்பினைச் சொடுக்கி முன்னோட்டம் பாருங்களேன்..!


முத்தமிழ்மன்றம்

http://www.muthamilmantram.com/index.phpநன்றி

4 கருத்துகள்:

 1. மு.மன்றம் குறித்த கருத்துக்கள் அத்தனையும் உண்மையே..

  அருமையான,அன்பான் உறவுகளை, நட்புக்களை, வழிகாட்டிகளை தந்த களம் அது.

  அருமையான கருத்துகள் ஹரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்திட்டமைக்கு தாமதமான நன்றி..

   கருத்து தெரிவித்தமை கண்டு மகிழ்ச்சி.!

   நீக்கு
 2. அதெல்லாம் சரிதான்
  அவ்வப்பொழுது வந்துவிட்டுப் போகவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்து தெரிவித்தமை கண்டு மகிழ்ச்சி.!


   அதான் தினமும் வருகின்றேனே அண்ணா... என்ன உறுப்பினர் என்ற நிலையில் இருப்பவர்களின் கண்களுக்கு என் விலாசம் தெரிவது கிடையாது.. அவ்வளவு தான்..

   விலாசம் தெரிய வேண்டும் என்பதற்காக யுவ் பிறந்த நாள் அன்று வந்தேனே அண்ணா..

   நன்றி வருகைக்கும் கருத்திற்கும்,

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...