வியாழன், 4 அக்டோபர், 2012

நெஞ்சைத் தொட்ட வரிகள் - படம்


நன்றி: முகநூலில் பகிர்ந்த நண்பருக்கு.

”ஆளைப் பார்த்து எடை போடாதே” என்ற நம்மூர் பழமொழியும் நினைவிற்கு வருகின்றது.

6 கருத்துகள்:

 1. நல்லாத்தான் சொல்லிட்டே தம்பி.... கரெக்ட் தான்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படித்த கருத்தினை பகிர்ந்து கொண்டேன். அவ்வளவு தான் அக்கா..

   முதலாய் கருத்திட்டமை குறித்து அளப்பரிய மகிழ்வெனக்கு.

   நன்றி

   நீக்கு
 2. உண்மை தான்...

  அதற்கு முன் முதலில் நம்மை நாம் 'எடை' போட்டுக் கொள்ள வேண்டும்... (பலங்களை அல்ல... பலவீனங்களை...)

  நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துகள் சரியானவையே சகோ.!

   மறுமொழிக்கு நன்றி

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...