படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 12 அக்டோபர், 2012
ஞாயிறு, 7 அக்டோபர், 2012
வியாழன், 4 அக்டோபர், 2012
வெள்ளி, 21 செப்டம்பர், 2012
வியாழன், 20 செப்டம்பர், 2012
நாசியொடு யோசி
நம்மில் சிலர் நினைவுக்கு வர வேண்டிய முக்கியமான செய்தி மறந்து விட்டால், இரு புருவங்களும் சந்திக்குமிடமான நெற்றியின் கீழ் பகுதி அதாவது மூக்கு ஆரம்பிக்கும் பகுதியில் ஏதேனும் ஒரு விரலைக் கொண்டு தட்டுவார்கள். அதுபோல பொட்டு என்று சொல்லப்படும் நெற்றியின் இரண்டு முனைகளில் ஏதாவது ஒரு முனையில் விரலைக் கொண்டு தட்டி நினைவூட்ட முயற்சிப்பார்கள்.
இது நினைவுத்திறனை மீளெழுப்பும் என்று கூட படித்திருக்கின்றேன்.
ஆனால் நம்ம வாண்டூஸ் நினைவுத் திறனை வளர்ப்பதற்காக சின்ன வயசுலே எவ்வளவு எளிதாய் பயிற்சி எடுக்கின்றார்கள் என்று பாருங்களேன்..
1)
நேத்து அம்மா எதைக் கொண்டு வந்து தின்னச் சொல்லி அடியோ அடின்னு அடிச்சாங்க.. அது என்ன??
2)
5)
6)
7)
இன்னும் யோசிப்போர் பட்டியலைப் பார்க்கணுமா...! சரி உங்களுக்காக மூணு படம் காட்டுறேன்...

ஹே..., நான் நெனைக்கிறேன் அது ஹெலாக்ஸூன்னு..!
3)
இல்லவே இல்லை.., நான் கரீகிட்டா சொல்றேன் பாருங்கப்பா.. அது கம்மங்கஞ்சி..!
இப்படியே யோசிக்கிறாங்க மத்தவங்களும்... அவங்க யோசிக்கிற ஸ்டில்லை மட்டும் தாரேனுங்க..
4)
5)
6)
7)
இன்னும் யோசிப்போர் பட்டியலைப் பார்க்கணுமா...! சரி உங்களுக்காக மூணு படம் காட்டுறேன்...
வெள்ளி, 14 செப்டம்பர், 2012
சனி, 1 செப்டம்பர், 2012
ஞாயிறு, 3 ஜூன், 2012
வெள்ளி, 1 ஜூன், 2012
அரச இலையில் ஆனை முகத்தோன்..!
அரச இலையிலே அற்புதமா யமர்ந்தருளும்
ஆனை முகத்தோனே! எங்கள் அரசே!
இன்ப முந்துன்பமுந் தருவாயி டையிடையே
ஈகையே பெரிதென இயம்பிடஞ் செய்வாய்
உயிர் வலியிலும் உறவுதனை யகலா
ஊரார் வழிசெல் உரைத்திடச் செய்வாய்
எறும்பிற் முதலாய் ஏற்றமொரு பொருளீறாய்
ஏர் பூட்டி வாழும் இறைவன் கையில்
ஐந்திணை கொடுத்து அபயமுந் தளித்தாய்
ஒப்பிலா இலக்கணமே உயிரின் முழுமுடிச்சே
ஓதுவார் பொருளே உயர்தனிச் செம்மலே
ஔவை வழிகண்டு அகிலந்தளிர்த் திடவே
கரைபுரண் டவெள்ளமாய் கண்ணீரோடு வேண்டியே!
காத்தருள் வாய்எங்கள் மூல கணபதியே!!
வியாழன், 17 மே, 2012
புதன், 16 மே, 2012
செவ்வாய், 15 மே, 2012
வெள்ளி, 11 மே, 2012
வியாழன், 10 மே, 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)