சனி, 1 செப்டம்பர், 2012

தன்னம்பிக்கை வரிகள் - படங்கள்6 கருத்துகள்:

 1. தன்னம்பிக்கைப்பற்றி சொன்ன படங்களும் அது சொல்லும் வரிகளும் மிக அருமை சிவஹரி...

  அதனால தான் வருடத்திற்கு ஒரு முறை போகாத கோயிலுக்கு போகிறேன் :)

  இரண்டாவது படம் சொன்ன கருத்து என்னை மிகவும் கவர்ந்தது... உண்மை உண்மை.... என்னை ஊக்குவித்து சோர்ந்த நேரத்தில் தேற்றி என்னை முன்னேறச்சொல்லி வழி காட்டும் நல்ல இதயங்களை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்... அதில் ஒன்று இதோ இந்த படம் இட்டு நல்ல கருத்து சொன்ன என் செல்லத்தம்பி சிவஹரியும் ஒன்று....

  மூன்றாவது படம் சொன்ன கருத்தை படித்தபோது நேற்று நான் பார்த்த” க்யோன் கி “ படத்தில் வந்த காலா பந்தர் கேரக்டர் நினைவுக்கு வந்தது....

  மிக அருமையான பகிர்வு சிவஹரி....

  இன்றைய நாள் உனக்கு நல்லா நல்லவைகளையும் தரும் நன்னாளாக அமைய என் அன்பு பிரார்த்தனைகள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மூன்று படங்கள் தரும் கருத்திற்குமே தன்னிலையாய் விளக்கமளித்தமைக்கு மிக்க நன்றி அக்கா.!

   ஊக்குவிப்பின்றி ஒரு செயலும் சிறப்பாக நடந்தேறிடாது, ஏதாவது ஒரு வகையில் ஊக்குவித்தல் நமக்குள் வந்து கொண்டுதானிருக்கின்றது அக்கா..

   நன்றி பற்பல.

   நீக்கு
 2. எனக்கு அன்புடன் ரமணிசார் கொடுத்த விருதினை தங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்...

  அன்பு வாழ்த்துகள் தம்பி...

  http://manjusampath.blogspot.com/

  பதிலளிநீக்கு
 3. மிக்க மகிழ்ச்சி அக்கா.

  விரைவிலே நானும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கின்றேன் அக்கா..!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...