திங்கள், 17 செப்டம்பர், 2012

இவ்வெண்மைக்கு நிகரேது பறையீரே!
ஆதவன் ஓய்ந்திட அவணியில் தழைத்திரு
மாதவப் பொழுதாம் மனமயக்குஞ் செம்மாலை;
உறவின் உளமதனை ஒட்டறிய தூதுஞ்செல்
இரவின் நாயகியாம் வெம்மலர் முல்லையே!

பாற்கடல் சங்கெடுத்து பதமாய் சுட்டெடுத்து
நீறுபூத் திடநெடிமல ருஞ்சுண்ணஞ் சாந்து
ஆவின் பாலெடு அன்னநிறமுங் கூட்டிபுவி
தேடித் திரிந்திடின் திகட்டுமோவ் வெண்மை


ஊரெங் குமுரைத்திட ஒருக்காலுங் தயங்கா
கலநீர் குதித்தோடு காய்வார்ப்பு ரன்ன
பலமொடு தெறிமின் பச்சிள நற்பறையே!!


6 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. சுடச்சுட கருத்துரையினைச் சேர்த்த தங்களுக்கு எந்தன் மனமார்ந்த நன்றிகள் பற்பல சகோ.!

   நீக்கு
 2. 1). இது ஒரு ஆபாசமான பதிவோ, அசிங்கமான பதிவோ அல்ல.. சத்தியமாக..

  யூ டியூப் தளத்துக்கும், அதை நடத்திட்டு வர்ர கூகுள் நிறுவனத்துக்கும், அவர்களது “துணிச்சலை”ப் பாராட்டி, நன்றி சொல்லிக்கறோம்! நன்றி ஐயா! நன்றி!!
  டிஸ்கி - இப்ப சொல்லுங்க, இது ஒரு அசிங்கமான பதிவா??

  ---------------------------------------------------------------
  இப்படி கேவலமாக ஒரு மதத்தை தாக்கும் பதிவுகள் தமிழ் மணத்தில் ஏராளம் ஏராளம். உலகம் முழுவதும் ஒரு மதத்தின் நபியை இழிவுபடுத்திய செயலால் கொந்தளிப்பாக இருக்கிறது அப்படி இருக்கும் போது இவர் எழுதுவதை பார்த்தீர்களா? யூ டியூப் அதன் துணிச்சலுக்கும் நன்றியாம்.

  மானம் ஈனம், கெட்ட தமிழ்மணம் முஸ்லிம் பதிபவர்களே. மாட்டு கரி தின்பதால் உங்களுக்கு அறிவு மழுங்கி விட்டதா. அதுதானே உங்களை ராமகோபால ஐயர் சைவம் சாப்பிட சொல்கிறார். உங்களின் உயிரினும் மேலாக மதிக்கப்பட வேண்டிய இறை தூதரை அவமானப்படுத்தி இந்த மாத்தியோசி ஐடியா மணி எழுதி இருக்கிறார்.

  உங்களு மானம் இல்லை, சூடு இல்லை, சுரணை இல்லை. உங்கள் தாயாரை திட்டி இருந்தால் பொறுப்பீர்களா. கேவலப்பட்ட தமிழ் முஸ்லிம் பதிவர்களே இன்னுமா தமிழ் மணத்திற்கு பதிவு போடுகிறீர்கள் உடனே அதை நிறுத்துங்கள். அந்த திரட்டியில் இருந்து உங்களுக்கு வாசகர்கள் வாராவிட்டால் என்ன? குடியா மொளுகி போயிடும். கேவலப்பட்டவர்களே. உங்கள் நபியை விட உங்களுக்கு தமிழ்மணம் பெரிதா? கேவலப்பட்ட முஸ்லிம் பதிபவர்கள் உணர்வார்களா?

  please visit: http://tamilnaththam.blogspot.com

  please write: tamilnaaththam@mail.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்திற்கு முதற்கண் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.!

   தங்களால் வழங்கப்பட்ட இந்தக் கருத்துரை நான் பதிந்த பதிவோடு ஒத்துப் போகவில்லையென உணர்கின்றேன். காரணம் தாங்கள் இதே கருத்தினை சிற்சில வலைப்பூக்களிலும் பதிந்திருக்கின்றீர்கள். இதன் முக்கிய நோக்கம் தமிழ் மணத்தினைப் பற்றி சொல்வதாகக் கூட இருக்கலாம்.

   எது தேவையோ அதனை மட்டும் எடுத்துக் கொண்டு நகர்ந்தால் எல்லாம் சரியே!


   நன்றி

   நீக்கு
 3. கவிதையின் வரிகள் மிக அழகு.....

  அன்னம், ஆவின்பால், பாற்கடல் சங்கு என இத்தனையும் ஒப்புமைக்கொடுத்து இவ்வெண்மைக்கு நிகரேது பறையீரே தலைப்பும் இட்டு, சூரியகாந்தி பூவுக்குள் பற்கள் என்ற ஒரு வித்தியாசமான படம் அருமை தம்பி.....

  அசத்தலான கவிதை வரிகளுக்கு அன்பு வாழ்த்துகள்.... தலைப்பு அருமை.. இவ்வெண்மைக்கு நிகரேது பறையீரே....

  பதிலளிநீக்கு
 4. அக்காவின் மனமுவந்த கருத்திற்கு நன்றிகள் பற்பல..

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...