வெள்ளி, 21 செப்டம்பர், 2012

தன்னம்பிக்கை வரிகள் - படங்கள் 2


8 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வலைப்பூவிற்கு இனிய வரவேற்புகள் சகோ.!

   கருத்திட்டமைக்கு நன்றி.!

   நீக்கு
 2. அற்புதம்

  வள்ளுவர் இதே இப்படி சொல்வார்
  அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
  பேணா தழுக்கறுப் பான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைப்பூவிற்கு இனிய வரவேற்புகள் சகோ.!

   அற்புதமான குறளை மறுமொழியாக தெரிவித்தமைக்கு மனமகிழ்ந்த நன்றி சகோ.


   பரிமேலழகர் உரை(இதன் பொருள்)
   அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான்= மறுமைக்கும் இம்மைக்கும் அறமும் செல்வமுமாகிய உறுப்புக்களைத் தனக்கு வேண்டாதான் என்று சொல்லப்படுவான்;
   பிறன் ஆக்கம் பேணாது அழுக்கறுப்பான்= பிறன் செல்வம் கண்டவழி அதற்கு உவவாது அழுக்காற்றைச் செய்வான்.

   பரிமேலழகர் உரை விளக்கம்
   அழுக்கறுத்தல் எனினும், அழுக்காறு எனினும் ஒக்கும். அழுக்காறு செய்யின் தனக்கே ஏதமாம் என்பதாம்.

   நன்றி: விக்கிபீடியா

   நீக்கு
 3. சரியான வார்த்தை தம்பி..... உண்மையே.. நல்லவை கெட்டவை நம்மில் இருந்து தான் ஆரம்பிக்கிறது என்பதற்கு சரியான உதாரணம் இந்த வரிகள்... நமக்கு தெரியாத நம்மால் முடியாத நம்மில் இல்லாத நல்லவைகள் மற்றவர் சாதிக்கும்போது மகிழ்ந்து பாராட்டும்போது நமக்கும் அது ஒரு தூண்டுதலாக அமைந்து நம்மால் முடியாதது எதுவுமில்லை என்ற முயற்சி எழ வைக்கிறது.. அதுவே பிறரின் நல்லவைகளை பார்த்து பொறாமைப்படும்போது நம்மில் இருக்கும் நல்லவைகள் தொலைந்து நம்மில் இருக்கும் தீயது நம்மை வழிநடத்தி படுகுழிக்குள் தள்ளி விடுகிறது....

  அதன்பின் எங்கே சாதிப்பது??? அவர் மூட்டிய பொறாமைத்தீயில் அவரே பொசுங்கும்படி ஆகிவிடுகிறது...

  இதை அறிந்து தெளிந்தால் வாழ்க்கையில் என்றும் முன்னேற்றமும் வெற்றியும் பெறுவதும் எளிதாகிறது.

  அருமையான பகிர்வு தம்பி. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரிவான விளக்கங்களுடன் மறுமொழியிட்டமைக்கு மிக்க நன்றி அக்கா.!

   வாழ்வதும் வீழ்வதும் அவரவர் கையிலே தான் இருக்கின்றது என்பதனைப் புரிந்தால் எதிர் வரும் காலம் நமக்கும் நலந்தரும் என்பது உண்மை தான் அக்கா.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...