வெள்ளி, 12 அக்டோபர், 2012

இனிய வாழ்விற்கான வழிகள் எட்டு.நன்றி: முகநூலில் பகிர்ந்த சகோதரம் Natarajan Nagarajan அவர்களுக்கு

12 கருத்துகள்:

 1. மிக அருமையான பதிவு
  வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
  உங்கள் வரவை விரும்புகிறது
  தினபதிவு திரட்டி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகை கண்டு மகிழ்வு.

   தங்களின் திரட்டியில் என் வலைப்பூவினை இணைத்திருக்கின்றேன்.

   கருத்திட்டமைக்கு நன்றி

   நீக்கு
 2. பதில்கள்
  1. இனிய வரவேற்புகள் சகோ.!

   இது நான் தான் http://www.amarkkalam.net/u20

   வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி

   நீக்கு
 3. வாழ்க்கைக்கு அவசியமான பயனுள்ள பகிர்வு...

  1. என்றும் யாரையும் வெறுக்காதே
  2. கவலைகளை நெருங்க விடாதே
  3. எளிமையாய் வாழப்பழகு
  4. எதிர்ப்பார்ப்புகள் குறைவாய் இருக்கட்டும்
  5. கொடுப்பதை மனமகிழ்வுடன் கொடு
  6. புன்னகைத்த முகத்துடன் இரு
  7. அன்போடு வாழப்பழகு
  8. எல்லாம் நன்மைக்கே.... இறை என்றும் துணை புரியட்டும்..

  அருமையான பகிர்வுக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள் தம்பி.

  பதிலளிநீக்கு
 4. நல்ல பகிர்வு... உங்களுக்கும், மஞ்சுபாஷிணி அவர்களுக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 5. என்னடா இது நம் சிற்றறிவுக்கு எட்டாத ஆஙகிலத்து இருக்கேன்னு படிச்சுட்டே வந்தா (உங்க) அக்கா மஞ்சுபாஷிணி அழகா தமிழ்ல சொல்லி என்க்கு ஐஸ்க்ரீமை வார்த்தாங்க. நன்றிங்கோ... அத்தனையும் ரசித்தேன் சிவா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தளத்திற்கு வருகை தந்தமைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி சகோ.!

   என்னைப் போலவே ஆங்கிலத்தில் சிற்றறிவுப் புலமை படைத்த புலவரா நீங்க? அப்படியெனில் வாங்க, இருவருமாய் சேர்ந்தே பாடம் படிப்போம்.

   நன்றிகள் பற்பல.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...