திங்கள், 22 அக்டோபர், 2012

மார்க்கண்டேய சரித்திரம் - திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவு - ஒலிநாடா

அன்பின் உறவுகளே!

மார்க்கண்டேய சரித்திரத்தை நமக்கு இனிய கீதத்துடன் அருட்திரு முருக கிருபானந்த வாரியார் அவர்கள் சொற்பொழிவாற்றியிருக்கின்றார்கள். அதனை ஒலிநாடா வடிவிலே இங்கே தருகின்றேன். கேட்டு இன்புறுக.அசுரேந்திரன் என்னும் அரக்கனின் மகளான சுரசி, சுக்ராச்சார்ய முனிவருக்கு அடுத்து சகல கலையையும் கற்றுக் கொண்டு விளங்கியதால் மாயை என்ற பெயரும் பெற்றாள். தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க கந்தமாதனகிரியிலே மாதவம் செய்யும் பிரம்மாவின் பேரனான காஷிப முனிவரை மயக்கி அவரின் வழியே குலம் தழைக்கச் செய்தாள் என்பதனை வாரியாரின் வழியிலே கேட்கும் போது இன்னும் கருத்து ஆழப்படுகின்றது.

நஞ்சு உண்டாரைக் கொள்ளும்; காமம் கண்டாரைக் கொள்ளும்  என்ற அற்புத விளக்கத்தை நமக்கு எடுத்துரைத்திருக்கின்றார்கள்.


மேலும் சுவைபட கருத்துகளை அள்ளித் தெளித்திருக்கின்றார்கள்.நன்றி
ுகூலின் வியே பிர்ந்தந்திகாமி அவர்குக்கும்.

7 கருத்துகள்:

 1. இதை தரவிறக்கம் செய்வது போல் செய்தால் (Link) பலருக்கும் உதவும் என்று நினைக்கிறேன்...

  மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்திற்கு நன்றி சகோ.!

   நெருப்பு நரி வலையுலவி (Mozilla Firefox Browser) பயன்படுத்துபவர்கள் அதனோடு கூடுதல் இணைப்பான (Extension) Download Helper என்ற இணைப்பினைச் சேர்த்தால் நாம் விருப்பப்படி இணையத்தில் படம், ஒலி நாடா, காணொளி போன்ற கோப்புகளை நாம் எளிய முறையில் தரவிறக்கிக் கொள்ள முடியும். நானும் அப்படித்தான் தரவிறக்கியும் உள்ளேன். கோப்பின் கொள்ளளவு 76 எம் பிக்கு அதிகமாக இருக்கின்றது.

   மேலும் மூல இணைப்பினை கீழே தந்திருக்கின்றேன்.

   http://soundcloud.com/sundara-sikamani/maarkkandeyar

   நன்றி

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.!

   கூகிள் ட்ரைவில் இணைத்திருக்கின்றேன்.

   தரவிறக்கிப் பயன்பெறுக.

   https://docs.google.com/open?id=0B-43E_u4S5cLa2xhdXJ6TzhxQ0k

   நீக்கு
 3. Please upload below Shri Variyar's Speach
  கஜேந்திர மோட்சம் வாரியார்
  பிரகலாதர் முதல் பாகம் வாரியார்
  கண்ணன் கருணை

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...