வியாழன், 12 ஜூலை, 2012

படித்த சில பொன்மொழிகள் - 3

  1. ஆசைப்பட்டு மையிட்டுக் கொண்டாளாம்; கண் குருடாகிப் போனதாம்.
  2. இடம் பார்த்து உட்கார்; நிலம் பார்த்து பயிர் செய்.
  3. உண்மை பேசுபவர் இருவர் - குழந்தையும், முட்டாளும்.
  4. கங்கையில் குப்பையை எரிந்தாலும் கங்கையின் பெருமை குன்றாது.
  5. இளமையில் சூதாடுபவர்கள் முதுமையில் பிச்சை எடுப்பார்கள்.
  6. இதயம் சாவதை விட கண்கள் சாவது மேலானது.
  7. பணமில்லாத வியாபாரி - நிலமில்லாத விவசாயைப் போன்றவன்.
  8. உலகிற்கு வெட்கப்படாதவன் கடவுளுக்கும் பயப்படமாட்டான்.
  9. கொடுப்பதற்கும் சேமிப்பதற்கும் அறிவு வேண்டும்.
  10. நண்பர்களே மிக நெருங்கிய உறவினர்கள் ஆவார்கள்.

2 கருத்துகள்:

  1. அதிகம் கேள்விப்பட்டிராத
    அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய
    அருமையான பழமொழிகளை
    பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  2. தங்களின் மேலான மறுமொழிக்கு நன்றி சகோதரமே!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...