ஞாயிறு, 15 ஜூலை, 2012

பெருந்தலைவரின் காவியம்

அன்பின் உறவுகளே!

இன்றைய தினம் மிக முக்கியத்துவம் வாய்ந்த தினம். இந்திய அரசியலிலும், தமிழக ஆட்சியும் ஒரு திறமை மிக்க நாயகனை இத்தரணி கண்ட தினம்.

அன்னை சிவகாமியின் வயிற்றிலே உதித்த அற்புதச் செம்மல், அனைவருக்கும் கல்வி என்ற அடைப்படையினை வழியினை இன்னோர்க்காய் முன்னோராய் வழிவகுத்த, தன் எளிமையான ஆளுமையினால் பட்டி தொட்டி பாமர மக்களின் உள்ளத்திலும் இடம் பிடித்து, இன்னாளில் ஆளுமையாளர்கள் திறன்மிகு ஆட்சியமைப்போம் என்று  வாய்சவடாலில் வடித்துக் கொட்டும் மாமேதைகளுக்கு அன்றே ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கிய செம்மல் பாரத ரத்னா கல்விக் கோமகன் கர்ம வீரர் காமராசர் அவர்கள் அவதரித்த தினம்.

அவரின் ஆட்சிக் காலத்தில் அடித் தட்டு மக்களில் ஒருவனாகக் கூட வாழ எனக்கு கொடுத்து வைக்கா விடிலும் இன்றைய நாளில் அவர் வகுத்த/வடித்த நற்பயன்களின் விளை முத்தை அனுபவிக்கும் பாக்கியசாலிகளில் நானும் ஒருவன் என்றும் பெருமிதம் கொண்டு ஐயா அவர்களுக்கு பிறந்த நாள் நல்வணக்கங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.




மிதிவண்டியில் பின்னர் அமர்ந்திருப்பவர் நம் தலைவர்.
(நன்றி : முக நூலில் பகிர்ந்த நண்பருக்கு)



 அன்னை சிவகாமி

 நன்றி :  http://kamarajar.blogspot.com/



பெருந்தலைவரின் பேச்சு:





நன்றி யூ டியூப்

2 கருத்துகள்:

  1. பெருந்தலைவர் குறித்த பெருமைமிகு பதிவுகள் மிக அருமை!

    வாழ்த்துகள் தோழரே!

    எங்கே.. இப்போதெல்லாம் மன்றத்தின் பக்கம் தங்களைக் காண முடிவதில்லையே? காரணம் என்னவோ?

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வருகைக்கும், மேலான மறுமொழிக்கும் நன்றி..!

    இன்று கூட மன்றம் வந்தேனே சகோ.! மன்ற வருகைப் பதிவேட்டின் மொத்த நிலவரத்தில் என் வருகையினைக் காணலாம் சகோ.


    நன்றி மீண்டும்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...