ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

படித்த சில பொன்மொழிகள் - 13


  1. பெண்களின் துரோகம் மண் கவ்வச் செய்யும்.
  2. நடுக்கடலில் கப்பல் மாலுமிக்கு தான் சொந்தம்.
  3. பறவைக்குப் பயந்து விதைக்காமல் இருக்காதே!
  4. அறிவும் ஒழுக்கமும் வண்டியின் இரு சக்கரம் மாதிரி!
  5. செவ்வாயில் பொருள் வாங்கினால் செல்வம் பெருகும்.
  6. நிலா ஒருவன் தோட்டத்தில் மட்டும் காய்வதில்லை.
  7. வைத்தியனுக்குப் பணம் கொடு, இறைவனுக்குப் புகழ் பாடு.
  8. பேசுபவன் விதைக்கிறான். கேட்பவனுக்கு அறுவடை செய்கிறான்.
  9. உடையவனின் பாதம் வயலுக்கு உரம்.
  10. போர்க்காலத்தில் வாளை இரவல் வாங்க முடியாது.

4 கருத்துகள்:

  1. சிவஹரியின் சேமிப்புகள்
    வழக்கம்போல் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நிலா ஒருவன் தோட்டத்தில் மட்டும் காய்வதில்லை.


    arumai

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய வரவேற்புகள் சகோ.

      தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.!

      நீக்கு