ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

மன்னவனைத் தேடிய நெஞ்சம்


நீர்வடித்த தடாகந்தனில் நெருஞ்சி பூத்திருக்க
ஆர்கலி சூழ்ந்தாங்கே அகிலமுந் தாழ்ந்திருக்க
வாரேன் நெஞ்சே வரிசை காணொற்ப
வாராமற் நின்றதோ வள்ளலின் பொற்றேர்!


படம்: loguvinvalaippoo.blogspot.com

2 கருத்துகள்:

 1. என்னென்ன சிக்கல்களில் மாட்டி தவிக்கின்றானோ....
  வருகிறேன் என்று சொல்லிச்சென்ற மன்னன் இன்னும் வரவில்லையே என்ற ஏக்கம் சொல்லும் வரிகள் அமைத்த கவிதை வரிகள் சிறப்பு சிவஹரி....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்திட்டமைக்கு மிக்க நன்றி அக்கா..!

   சிக்கல்களில் மாட்டியிருந்தாலும் அதனை தன்னுள்ளத்தாளிடம் சொல்லி அவளை மேலும் அல்லல் படா வண்ணம், நம்பிக்கை தரும் வரிகளாய் “நெஞ்சிற்கோர் தூது!” என்னும் தலைப்பிலே காவியத்தலைவனின் உரையாக வரைந்திருக்கின்றேன்.

   நன்றி

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...