செவ்வாய், 17 ஜூலை, 2012

கலங்கச் செய்த காணொளி - தந்தை மகன் பாசம்

சொல்வதை விட பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்.. அதுவே இக்காணொளியின் சிறப்பு.



தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
- - - (குறள். 67)


மகன்தந்தைக் காற்றும்உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்
- - - (குறள். 70)

நன்றி : இணையம்

2 கருத்துகள்:

  1. நான் இதன் விமர்சனத்தை புத்தகத்தில் படித்திருக்கிறேன், அந்த புத்தகத்தின் ஆசிரியர் அழகாக இந்த குறும்படத்தின் விமர்சனத்தை எழுதுதியிருப்பார்...

    நானே இந்த காணொளியைக் காண வேண்டும் என்று இருந்தேன்,காலப் போக்கில் மறந்துவிட்டேன், இப்பொழுது பார்த்துவிட்டேன்...மிக்க நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. தங்களின் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு