செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

படித்த சில பொன்மொழிகள் - 12


 1. காவோலையப் பார்த்து குருத்தோலை சிரித்ததாம்!
 2. பரணியிலே உதித்தவன் தரணியை ஆள்வான்.
 3. பணத்தை வைத்துப் பாசத்தை பிரித்து விடாதே!
 4. பணத்திற்கு அடிமையாகி பாவத்தை செய்து விடாதே
 5. பலர் முகர்ந்த ரோஜாவில் மணம் இருக்காது 
 6. பூவில்லாமல் கல்யாணமில்லை கண்ணீர் இல்லாமல் துக்கமில்லை.
 7. பிரியமில்லாத பெண்டிரை விட பேய் நல்லது
 8. பிள்ளை அருமை பெற்றவளுக்குத்தான் தெரியும்
 9. பிச்சைக் காரன் எப்போதும் கடனாளி ஆவதில்லை
 10. புத்தி கெட்ட ராஜாவுக்கு மதிகெட்ட மந்திரி.

8 கருத்துகள்:

 1. அறியாத புதிய பழமொழிகள்
  பகிர்வுக்கு மனமார்ந்த
  நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. தங்களுக்கு என் சார்பில் இனிய வரவேற்புகள் பற்பல..!


   கருத்திட்டமைக்கு நன்றியும் மகிழ்ச்சியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களுக்கு என் சார்பில் இனிய வரவேற்புகள் பற்பல..!

   தங்களின் ஆக்கங்களை நான் படித்து பலனடைத்திருக்கின்றேன்.

   மிக்க மகிழ்ச்சி.

   கருத்திட்டமைக்கு நன்றி.

   நன்றி

   நீக்கு
 4. பகிர்வுக்கு நன்றி சகோ
  தொடர வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கு என் சார்பில் இனிய வரவேற்புகள் பற்பல..!


   கருத்திட்டமைக்கு நன்றி.

   நன்றி

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...