- அதிகம் பேசுபவர்கள் பெரிய புளுகர்கள்.
- அரிசி ஆளாக்கு ஆனாலும் அடுப்பு நெருப்பு அவசியம்.
- அடி பணிந்து வாழ்வதை விட நிமிர்ந்து சாவதே மேல்.
- அலை ஓய்ந்த போது தலை முழுக முடியாது.
- அறையில் ஆடினால் தான் அம்பலத்தில் ஆட முடியும்.
- அள்ளிக் கொடுத்தால் சும்மா; அளந்து கொடுத்தால் கடன்.
- அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயிலே மண்ணு
- அழகு சோறு போடுமா? அதிர்ஷ்டம் சோறு போடுமா?
- அன்ன நடைநடக்கப் போய் தன் நடையும் கெட்டான்.
- அறுக்க மாட்டான் இடுப்பிலே ஐம்பத்தெட்டு அரிவாள்.
வெள்ளி, 28 செப்டம்பர், 2012
படித்த சில பொன்மொழிகள் - 17
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நல்ல பொன்மொழிகள்...
பதிலளிநீக்குநன்றி...
மிக்க மனமகிழ்ச்சி சகோ.!
நீக்குவெளியிட்ட 5 நிமிடங்களுக்குள்ளேயே கருத்துரை.!
10 பொன்மொழிகளும் “அ”விலேயே அமைந்திருக்கின்றது என்பதைக் கூட இப்போது கண்ணுற்றேன்.
கருத்திட்டமை கண்டு மகிழ்ச்சி சகோ.!
பதிலளிநீக்குநன்றி
அவசியமான அற்புதமான பகிர்வு தம்பி....
பதிலளிநீக்குஅன்பு நன்றிகள் பகிர்வுக்கு
படித்துக் கருத்திட்டமைக்கு நன்றி அக்கா. நீங்களும் "அ"விலேயே தொடங்கியிருக்கீங்களே..!
நீக்குமகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.
அருமையான பொன்மொழிகள்.. பாராட்டுக்கள்..
பதிலளிநீக்கு