வியாழன், 20 செப்டம்பர், 2012

நாசியொடு யோசி

நம்மில் சிலர் நினைவுக்கு வர வேண்டிய முக்கியமான செய்தி மறந்து விட்டால்,  இரு புருவங்களும் சந்திக்குமிடமான நெற்றியின் கீழ் பகுதி அதாவது மூக்கு ஆரம்பிக்கும் பகுதியில் ஏதேனும் ஒரு விரலைக் கொண்டு தட்டுவார்கள். அதுபோல பொட்டு என்று சொல்லப்படும் நெற்றியின் இரண்டு முனைகளில் ஏதாவது ஒரு முனையில் விரலைக் கொண்டு தட்டி நினைவூட்ட முயற்சிப்பார்கள்.

இது நினைவுத்திறனை மீளெழுப்பும் என்று கூட படித்திருக்கின்றேன்.

ஆனால் நம்ம வாண்டூஸ் நினைவுத் திறனை வளர்ப்பதற்காக சின்ன வயசுலே எவ்வளவு எளிதாய் பயிற்சி எடுக்கின்றார்கள் என்று பாருங்களேன்..

 1)
 

 நேத்து அம்மா எதைக் கொண்டு வந்து தின்னச் சொல்லி அடியோ அடின்னு அடிச்சாங்க.. அது என்ன??


2)
ஹே..., நான் நெனைக்கிறேன் அது ஹெலாக்ஸூன்னு..!

3)


 இல்லவே இல்லை.., நான் கரீகிட்டா சொல்றேன் பாருங்கப்பா.. அது கம்மங்கஞ்சி..!

இப்படியே யோசிக்கிறாங்க மத்தவங்களும்... அவங்க யோசிக்கிற ஸ்டில்லை மட்டும் தாரேனுங்க..
 
4)

5)

6)

7)

இன்னும் யோசிப்போர் பட்டியலைப் பார்க்கணுமா...! சரி உங்களுக்காக மூணு படம் காட்டுறேன்...



8)


9)
 10)


நன்றி: நண்பருக்கு


4 கருத்துகள்:

  1. என்னமா தேடுறாங்க...!

    ஆனாலும் குழந்தைகள் செய்தால் அழகு தான்...

    (படங்கள் எல்லாம் எங்கே புடிச்சீங்க...?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகள் செய்யும் ஓவ்வொரு செயலும் அழகானத் தானிருக்கின்றது சகோ.!

      படங்கள் எல்லாம் அலுவலக நண்பரின் கணினியின் வழியே புடிச்சது தான்;)

      கருத்தினைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சகோ.!

      நீக்கு
  2. குழந்தைகளின் படம் அழகு.. அதன் செய்கைகளை உன்னோட கமெண்டோட படிக்கும்போது இன்னும் அழகு தம்பி... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...