ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

கொஞ்சம் உட்கிரகித்துக் கொள்ளுங்கள். - இழப்பு காணொளி

ஒரு சிறுவன் ஆற்று நீருக்குள் அகப்பட்டுக் கொள்கின்றான். அவனைக் காப்பாற்ற சிறு படையே ஆற்றுக் கரையில் நின்று போராடுகின்றது. அதில் இருவர் ஆற்றினில் இறங்கி அவனை வெளியே கொண்டு வரும் காரியத்தினை மேற்கொள்ள முயல்கின்றார்கள். முடிவில் அவ்விருவரோடு சிறுவனும் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவது பரிதாபத்தின் உச்சம்.

2 கருத்துகள்:

  1. சரிதான் காப்பாற்ற போனவருக்கும் இந்த பரிதாப நிலைமையா?!

    பதிலளிநீக்கு
  2. கொஞ்சம் கவனம் எடுத்து செயலாற்றியிருப்பின் இவ்வழு/ இச்சேதம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லாமலே போய் இருக்கும் என்பதே உண்மை.!

    நன்றி அக்கா. கருத்திற்கு.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...