வெள்ளி, 20 ஏப்ரல், 2012

த(இ)டம் மாறிச் செல்கின்றாய்

 
இடமாறுவ தாலேதடம் மாறினாலுமுன்
புடம்போட்ட வாழ்க்கையிலே அழியா
புயலும்வந் திடுமே புத்துணர்வும்
சென்றிடுமே! நடந்திடு நன்றாய்
அன்றில் நடத்திடு வென்றாய்.!!

ஆறாமறி வையணியா மாந்தரிடை
ஐந்தாமறி வோடேஆற் றலுங்கொண்டு
ஏழாமறி வுருத்தியாய் எங்குமே
ஏந்தியே வருமோருயிரை நீயுங்காண்.!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக