வியாழன், 5 ஏப்ரல், 2012

நம்பிக்கை மொழிகள்.


நன்றி : முக நூலின் வழியே பகிர்ந்த வசுப்ரதா அக்காவிற்கும், முகநூலிற்கும்.

7 கருத்துகள்:

 1. எனக்கு மிகவும் பிடித்த வரிகள் சிவா! அழகாக இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. உண்மையே...

  ஜெயிக்க நண்பன் துணை இருப்பான்..

  எப்போதும் ஜெயிக்க எதிரியின் நினைவு நமக்கு அவசியம் தான்.....

  அருமையான பொன்மொழிகள் சிவஹரி....

  பதிலளிநீக்கு
 4. ஏமாறலாம் ஒரு முறையல்ல பலமுறை தப்பே இல்லை...

  ஆனால் ஏமாற்றக்கூடாது ஒருபோதும்...

  ஏமாறுவதால் வலி நமக்கு மட்டுமே...

  ஏமாற்றுவதால் வலி இருவருக்குமே...

  அருமையான பொன்மொழிகள் சிவஹரி...

  பதிலளிநீக்கு
 5. ஏமாறுவது எவ்வளவு பெரிய தப்பெனில் ஏமாற்றுவதை விட அதிகமானதாக நான் கருதுகின்றேன். ஆகையினால் சிரமெடுத்து அவ்வேமாற்றத்தை தடுப்போமே அக்கா.


  நன்றி

  பதிலளிநீக்கு
 6. 7 ஏப்ரல், 2012 8:48 pm

  கருத்திட்ட இருவருக்குமே என் நன்றிகள் பற்பல.


  எழுத்துப் பிழையின் காரணமாக மூன்றாவது மறுமொழி(என்னால் வழங்கப்பட்டது)திருத்தப்பட்டது.

  மன்னிக்க

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...