சனி, 17 மார்ச், 2012

தோழியின் பிறந்த நாளுக்காய் - 10

10)
கார்த்திகை குளிரும் கரிய சிகையும்
மார்கழி வெண்பனியும் மலரும் நகையும்
சித்திரை வெயிலும் சிவக்கா கோபமும்
ஐப்பசி மழையும் அழாத கண்களும்
நின்னோடே தொடர நிறைவாய் வேண்டியே..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...