வெள்ளி, 16 மார்ச், 2012

எண்ணக்கலக்கம்

திடிரென்று மனதில் தோன்றிய நிகழ்வை அப்படியே தந்துள்ளேன்.

யாருக்காக என்பது மட்டும் குறிப்பிட இயலவில்லை

ஏனிந்த மனக்குழப்பம் எம்மையும் இணைத்த
மாசில்லா மன்றத்திற்கு வாராயோ- அண்ணலே
நீயில்லா இம்மாமன் றம்நெட்டிபூத் தவயலாய்
நெருப்பிலிட்ட புழுவாய் பொசுங்குதடி அம்மே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...