சனி, 17 மார்ச், 2012

தோழியின் பிறந்த நாளுக்காய் - 8
8)
ஆற்றிலே குளத்திலே அழகிய மணலிலே
காற்றிலே கரைந்திடும் கற்பூர மணத்திலே
சேற்றிலே பூத்திடும் செந்தாமரை மொட்டிலே
வீற்றிலே றிவரும் மென்மையென் நும்அட்டிலே
சிங்கார சென்னையாம் சீர்மீகு நகரில்
ஒய்யாரமாய் ஓடியாடி நடையில்பாட்டு பாடி
உடையி லுளத்தில் தூய்மை புகுத்தி
நன்றாய் நட்பாய் நலந்தரு பொழிலாய்
நின்றாடும் எந்தன் தோழிக்கு நீஈடோ
பகர்வாய் பழம்பெரும் மென்மையே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...