வெள்ளி, 16 மார்ச், 2012

கண்ணீர்


வலிதந் துவறுமைதந் திருக் கவோர்

வழியின் றிதவிக்கும் வன்மயிலாய் - கிலிகொள்

எம்மினமுனாங்கே ஏறிச் செல்ல படகுமோட்டிச்

எத்திசை யறியுமறியா நிர்கதிமூ லத்திலே

நின்றா டும்எங்குருதி இளைப்பாறும் நாளெதுவோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...