வெள்ளி, 16 மார்ச், 2012

தோழியின் பிறந்த நாளுக்காய்


என் தோழியார் வளர்தமிழ்ச்செல்வி. யுவா அவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக சில (க)விதைக்கிறுக்கல்களை நான் வடித்துள்ளேன்.

1)
வனவாழ் மஞ்ஞையோடே வலிவிட அரவம்கொண்டு
வள்ளிக்குறத் திவாஞ்சையோடே வாழழகனே – தனவாழ்
வளர்திருப் புகழ்கொண்ட கையமர்தெய்வ யானையோடே
வலமிடமாய் தேவியர்சூழ வளம்கொழிக்குந் தன்னில்
குன்றிலே குடியமர்ந் தருளும் வேலவனே
நின்னருளோ டேஎன்றோ ழியுயரபொழி வாசியையே!!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...