சனி, 17 மார்ச், 2012

கடந்த இரவிலே கனவு..

கடந்த இரவிலே களங்கமில்லாத ஓர் கனவு

எந்தன் உயிரே!!

உந்தன்மடியில் தலைவைத்து
வயிற்றில் முகம்புதைத்து
என்னிலை மறந்த விருஇமைதனை மூடியே
சிலமணித்துளிகள் சிறப்பாய் நானுறங்க
சீராட்டிடுவதாய் நானுணர்ந்தேன்…

கண்ட உணர்வதனை களிப்புடன் செய்திடவே
நனவிலே நீயும் நடத்துவது எப்போது??..
கருத்தறிந்து படித்தவர்களே காரணம் சொல்வீரே
பொருளறிந்து படித்தவர்களே புது விளக்கம் தருவீரே...


(தங்கள் மனதில் பட்ட பொருளை எனக்கு அறியச்செய்வீர்களாக....)

நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...