சனி, 17 மார்ச், 2012

தோழியின் பிறந்த நாளுக்காய் - 13


13)
எண்வகை பாவணையும் எழிலோடு கொண்டு
ஏழிலிர ண்டுலோக த்திலே புகழோடுபரவி
ஐம்புலன்களும் அழகழகாய் உன்னோட மைய
ஒருமை தனப்பட்ட மனம் கொண்டே
ஓராயிரமாண்டு ஒளிமயமாய் வாழ் வீரே
ஔவையின் மந்திரத்தோடே மண்ணில்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...