சனி, 17 மார்ச், 2012

தோழியின் பிறந்த நாளுக்காய் - 14
14)
ஆலம் போல அகன்ற உள்ளமும்
வாழை போல வளரும் வம்சமும்
அருகு போல அடுத்தடுத்த உறவும்
பிடியைப்போல பிசகாத பாசமும்
கொடியாய்க்கொண்டு வாழ்வீரே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...