ஞாயிறு, 18 மார்ச், 2012

சித்திரை 1

அந்த நிலையிலே எவ்வாறு படைத்தேனோ அதே நிலையிலே மாற்றங்கள் கொள்ளாமல் பதிய நினைத்தாலும் சில குறைகளும், சொற்கோர்வைகளும் மாற்றம் வேண்டியிருப்பதால் கொஞ்சம் திருத்தி பதிய நினைக்கின்றேன். குறைகளை சுட்டிக்காட்டிடுக.


2006ல் சித்திரை முதல் எங்கள் குடும்ப வாழ்வில் நித்திரை தொலைந்த நாள்.. அந்த நாளினை எண்ணி கிறுக்கிய சில கிறுக்கலில் ஒன்று..என்னிரு கண்களிலொ ருவனெட்டிய ஈட்டியிரு
பன்னிரு காலமாய்ப றந்தஎங்கள் கொடி - முன்னொரு
பொழுதிலே முழுதாய் சாய்ந்திடவே; கழிவாறாய்
கரைந்திட்ட கணங்களும் வந்திடா, நலிவடைந்தே
கரையோடி நப்பாசை புரையோடி மீண்டெழுமே
எங்களுமோர் நாள் நன்னொரு புதுநாளாய்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...