


வறுமை யகன்றிவ் வளமை மலராங்கே
பொறுமை யெடுத்து கொண்டக டமைமுடின்
பெருமை மின்ன நிந்தை ஆயோடு நின்மகிழ
செம்மைதரு சிறப்பந்தம் கொடுத்து வளர்வீரே!!
வறுமையென்னும் கொடுமை உந்தன் வாழ்விலிருந்து அழிந்து வளமை என்று மலர் பூக்க, ஆங்கே பொறுமையாய் நீ எடுத்துக்கொண்ட கடமை(செயல்) செம்மையாய் முடிய வேண்டும். உந்தன் தந்தையும் தாயும் உன்னோடு பெருமை பொருந்தி மகிழ செழுமையான, சிறப்பான முடிவை தந்து வளர்வீரே!!
படங்கள்:தேவியக்கா//
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக