வெள்ளி, 16 மார்ச், 2012

எப்போது வருவாய்

துருதுரு வென கன்றின்ஓட்டமும்
குருகுருவென கொக்குப்பார்வையும்
தடதட வென புரண்டோடும் கன்னித்தமிழும்
கொழுமை மாறாச்சிரிப்பும் செழுமை மாறாவனப்பும்

எப்போது தருவாய் எனக்கு மறுபடியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...