சனி, 17 மார்ச், 2012

தோழியின் பிறந்த நாளுக்காய் - 16

16)
ஆயிரமாயிர மலர்கள்
அவணியில் மலர்ந்திடும் தினமும்
நாதனைத்தழுவும் நன்மலர்கள் சிலவே

நித்தம் போதனை தரும் உலகினிலே
வேதனை கலைந்த சாதனை கொள்வர்சிலரே
போட்டி சூழ பூவுலகில்
பட்டறிவோடே படிப்பறிவு தருவாழ்வியலோடு
சிட்டாய் சிறகடித்து இளமொட்டாய் மலர் விரித்து
பட்டாம் பூச்சியாய் பறப்பீராக மென் தோழியே!!

கருத்துகளை முக நூலின் முகவரி வழியாகவும் பகிரலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...