வெள்ளி, 16 மார்ச், 2012

உழவன்

நாளெல்லாம் உழைத்தேந லிவுமெய்கொண் டுவருந்தும்
பாரெல்லாம் புகழ்நல் உழவனுக்கே ‍ ‍‍ - நாடெல்லாம்
நாகரீகத்தில் நனைந்துரு மாறிடினும் ஏர்க்கால்பின்
நாமெல்லாம் செல்லுவோம் நல் உலகே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...