சனி, 17 மார்ச், 2012

தோழியின் பிறந்த நாளுக்காய் - 7


7)
அறத்தொடு ஈகை அழியாச் செல்வம்
முறமோட்டி யவீர வன்மை – திறத்தொடு
தெளிவு தீஞ்சிலா சிரிப்பு கொண்டே
அழியா புகழும் நலியா நலமும்
நன்றே கொண்டு நலமோடு வாழியவே..!!தர்மம் கொண்ட கொடைக்குணமும் அதனால் அழியாச் செல்வ வளமும், முறம் கொண்டு புலியையே விரட்டிய வீரமும், என்றுமே அழாத, தெளிவான சிரிப்பும் கொண்டு என்னாளும் அழியாத புகழோடும், நலியாத தேக பலமும் கொண்டு நலமோடு வாழியவே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...