சனி, 17 மார்ச், 2012

தோழியின் பிறந்த நாளுக்காய் -12


12)

அன்றலர்ந்த மலராய்
ஆயிரம் மல்லி சூடி
இருக்கும் செல்வச்சிறப்போடே
ஈந்து வழங்கி மனதிலெழும்
உவகையுடன் ஓராயிரம் காலம்
ஊரார் போற்ற வாழ்வீரே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...