சனி, 17 மார்ச், 2012

தோழியின் பிறந்த நாளுக்காய் - 11
11)
உறுதிகொள் உள்ளுரமும் இறுதிகொள் வாய்ச்சொல்லும்
மறதியிலா கைமாறும் கொண்டு – பரிதியின்
சக்தியோடே பரியின் வலிமை பூண்டமர்
யுக்திகொள் புத்தியோடே தரணியாள்வீர் தளரமாலே..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...