வெள்ளி, 16 மார்ச், 2012

சோதனை...

அன்பே…
நீ ரோஜாவாய் இரு.
உன்னைச்சுற்றிய முள்ளாய் நானிருப்பேன்!

நீ நிலவாய் இரு,
அதில் வடைசுட்டு விற்கும் பாட்டியாய் நானிருப்பேன்!

நீ கடலாய் இரு,
அலையாய் அதில் பொங்கும் நுரையாய் நானிருப்பேன்!

நீ எனக்கு மட்டும் காதலியாய் இரு
அப்போதாவது நான் உன்னை நேசிப்பது புரியும்.....


நீயும் நானும்
மலையும் முகடுமாய் இருக்க வேண்டினேன்
ஆனால் நீயோ சிலையும் தகடுமாய் இருப்போம் என்றாய்!

சிலையாய் நீ பாருக்கு சிறந்தவாளாகிவிட்டாய்
தகடாய் என் காதலை தரையில் புதைத்ததேனோ..

<புதுமுயற்சி??>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...